டி.ராஜேந்தரின் இளைய மகனான குறளரசனுக்கும், நபீலா ஆர் அகமத்துக்கும் இஸ்லாமிய முறைப்படி திருமனம் நடந்தது. குறளரசனின் திருமண வரவேற்பு , சென்னையில் மிக எளிமையாக நடைபெற்றது. இதில் திரைத்துறை பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.