விரைவில் ஆட்டோகிராப் 2 ... சேரன் தகவல்

ஆட்டோகிராப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பதிலளித்துள்ளார் இயக்குநர் சேரன்.

சேரன்

கடந்த 2004-ஆம் ஆண்டு சேரன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ஆட்டோகிராப். நிவின் பாலி நடிப்பில் வெளியாகி பெரும் ஹிட்டான மலையாளப் படமான பிரேமம் படத்தின் ஒரிஜினல் வெர்ஷன் என்று கூற கொண்டாடப்பட்டது. சேரன் இயக்கி தயாரிந்திருந்த ஆட்டோகிராப் படத்தில் கோபிகா, சினேகா, கனிகா, மல்லிகா என நான்கு நாயகிகள்.

தேசிய மற்றும் மாநில விருதுகளை வென்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்று இணையத்தில் சேரனிடம் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு கண்டிப்பாக படம் வரும் என்று பதிலளித்துள்ளார் சேரன். ஆட்டோகிராப் 2 விரைவில் உருவாக வாய்ப்பிருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

சேரன் இயக்கத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு, சமீபத்தில் வெளியான படம் திருமணம். திருமணம் என்கிற ஒற்றை நிகழ்ச்சிக்குள் நடக்கும் கலாட்டாக்களே திரைப்படத்தின் கதை. படம் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds