விபத்தில் சிக்கிய மஞ்சுமா மோகன் கால் எலும்பில் முறிவு... ஊன்றுகோல் உதவியுடன் நடக்கிறார்...

மஞ்சுமாமோகனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிளாக் அண்ட் ஒயிட்டில் அவர் வெளியிட்டிருந்த புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார். ஊன்றுகோல் உதவியுடன் மஞ்சுமா தனது அறையிலிருந்து நடந்து வருவதபோல் அப்படம் இருந்தது.

என்ன ஆச்சி, மஞ்சுமாவுக்கு என்று ரசிகர்கள் அலைபாய்ந்தனர். அதுபற்றி மஞ்சுமா விளக்கினார். அவர் கூறியது: சில வாரங்களுக்கு முன் எதிர்பாராமல் விபத்தில் சிக்கினேன். எனது காலில் காயம் ஏற்பட்டது. அதற்காக அறுவை சிகிச்சை நடந்தது. அடுத்த ஒரு மாதத்துக்கு நான் ஓய்வில் இருக்க வேண்டும். உங்கள் வாழ்வில் நீங்கள் சந்தித்த கடினமான தருணம் எது என்று முன்பெல்லாம் என்னிடம் கேட்டால் அதிர்ஷ்டவசமாக அப்படி எதுவும் இல்லை என்று பதில் அளிப்பேன்.

அந்த கடினமான தருணம் இந்த விபத்தின் மூலம் வந்திருக்கிறது. அதுவும் ஒருவகையில் நன்மையாக என்றே எண்ணத் தோன்றுகிறது.

என் மனவருத்தம் என்னவென்றால் நான் விரும்பி பார்க்கும் எனது வேலைகளை பார்க்க முடியாததுதான். இந்த தருணத்தை எனக்கான நேரமாக நான் எடுத்துக் கொண்டு மகிழ்கிறேன். இப்போது தான் எனக்கென்று நேரம் ஒதுக்குவது முக்கியம் என்பதை நான் உணரத் தொடங்கியிருக்கிறேன். இந்த சூழல் என்னைப்பற்றி நான் யோசிக்கவும், என்னை உறுதியானவளாகவும் மாற்றியிருக்கிறது' என்றார்.

Advertisement
More Cinema News
nivetha-gets-angry-with-the-questions-about-virginity
கன்னித்தன்மை கேள்வி? கோபத்தில் பொங்கிய நிவேதா தாமஸ்.. யாருகிட்ட என்ன கேள்வி கேட்கறதுன்னு விவஸ்தை இல்லையா...
sivakarthikeyan-movie-hero
மால்டோ கிட்டபுலேஅப்படின்னா என்ன?..  சிவகார்த்திகேயனிடம் கலாய்ப்பு...
iffi-2019
ரகுல், ராஷ்மிகா, நித்யா, விஜய்தேரகொண்டா கோவாவில் கூட்டணி... புதுடிரெண்ட் செட் செய்வது எப்படி...
after-seven-years-priyamani-acting-in-tamil-film
7 வருடமாக காணாமல்போன பிரியாமணி... மறுபடியும் வருகிறார்.. இருமொழி படத்தில் நடிக்கிறார்...
sshivada-getting-ready-for-shoot-post-delivery
நடிக்க ரெடியாகும் நெடுஞ்சாலை ஷிவதா.. குழந்தைபெற்றதும் உடற்பயிற்சியில் தீவிரம்...
mani-ratnams-ponniyin-selvan
மணிரத்னம் இயக்கத்தில் மகனுடன் நடிக்கிறார் ஜெயம் ரவி... 2 முறையாக இணையும் தந்தை- மகன்...
actor-bobby-simha-in-kamal-haasans-indian-2
இந்தியன் 2வில் கமலுடன் இணையும் பாபி சிம்ஹா... போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்...
96-actress-joins-thlapathi-64
தளபதி 64-ல் இணைந்த 96 பட நடிகை.. யார் தெரியுமா?...
actor-prithviraj-luxury-car
சொகுசு கார் வாங்கி சர்ச்சையில் சிக்கிய பிரித்விராஜ்...கூடுதலாக ரூ. 9 லட்சம் அபராதம் கட்டினார்..
asuran-telugu-remake
அசுரன் தெலுங்கு ரீமேக்கில் மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் ஸ்ரேயா... தனுஷ் வேடத்தில் வெங்கடேஷ்...
Tag Clouds