பிகில், கைதி 24 மணி நேர காட்சிக்கு அனுமதி கிடைக்குமா?.. 2 படம் ரிலீஸ் ஆவதால் போட்டி வலுக்கிறது..

ரஜினி, விஜய், அஜீத் படங்கள் வெளியாகும்போது அதிகாலை காட்சிகள் திரையிடுவது வழக்கம். அதாவது அதிகாலை 3 மணி, 4 மணிக்கு காட்சிகள் திரையிடப்படுவதுண்டு.

முதல்நாள் முதல் காட்சி பார்ப்பதற்கென்றே பெரிய ரசிகர் வட்டம் இருப்பதால் அதற்கான டிக்கெட் விலையும் அதிகமாக விற்கப்படுகிறது. இதன் மூலம் படத்தைபற்றிய மவுத்டாக் எனப்படும் வாய்மொழி பேச்சு விடிவதற்கு முன்னே நெட்டில் பரவ தொடங்கிவிடுகிறது. அதிகாலை காட்சிகள் திரையிடுவதற்கு சில தரப்பு ஆட்சேபனை தெரிவித்திருந்தது. எனவே இம்முறை இன்னமும் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட வில்லை.

இந்நிலையில் தீபாவளியையொட்டி 2 நாள் முன்னதாக 25ம் தேதி பிகில், கைதி படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இப்படங்களை 24 மணி நேரமும் தியேட்டர்களில் திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அனுமதி கேட்டு தமிழக அரசிடம் முறையிட்டுள்ளது. இதுபற்றி தியேட்டர் அதிபர் தரப்பில் கூறும்போது,' இருதினங்களுக்கு முன்பாக 24 மணி நேர தொடர் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்கப்பட்டிருக்கிறது. அனுமதி கிடைக்கும் என நம்புகிறோம்' என்றனர்.

Advertisement
More Cinema News
nivetha-gets-angry-with-the-questions-about-virginity
கன்னித்தன்மை கேள்வி? கோபத்தில் பொங்கிய நிவேதா தாமஸ்.. யாருகிட்ட என்ன கேள்வி கேட்கறதுன்னு விவஸ்தை இல்லையா...
sivakarthikeyan-movie-hero
மால்டோ கிட்டபுலேஅப்படின்னா என்ன?..  சிவகார்த்திகேயனிடம் கலாய்ப்பு...
iffi-2019
ரகுல், ராஷ்மிகா, நித்யா, விஜய்தேரகொண்டா கோவாவில் கூட்டணி... புதுடிரெண்ட் செட் செய்வது எப்படி...
after-seven-years-priyamani-acting-in-tamil-film
7 வருடமாக காணாமல்போன பிரியாமணி... மறுபடியும் வருகிறார்.. இருமொழி படத்தில் நடிக்கிறார்...
sshivada-getting-ready-for-shoot-post-delivery
நடிக்க ரெடியாகும் நெடுஞ்சாலை ஷிவதா.. குழந்தைபெற்றதும் உடற்பயிற்சியில் தீவிரம்...
mani-ratnams-ponniyin-selvan
மணிரத்னம் இயக்கத்தில் மகனுடன் நடிக்கிறார் ஜெயம் ரவி... 2 முறையாக இணையும் தந்தை- மகன்...
actor-bobby-simha-in-kamal-haasans-indian-2
இந்தியன் 2வில் கமலுடன் இணையும் பாபி சிம்ஹா... போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்...
96-actress-joins-thlapathi-64
தளபதி 64-ல் இணைந்த 96 பட நடிகை.. யார் தெரியுமா?...
actor-prithviraj-luxury-car
சொகுசு கார் வாங்கி சர்ச்சையில் சிக்கிய பிரித்விராஜ்...கூடுதலாக ரூ. 9 லட்சம் அபராதம் கட்டினார்..
asuran-telugu-remake
அசுரன் தெலுங்கு ரீமேக்கில் மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் ஸ்ரேயா... தனுஷ் வேடத்தில் வெங்கடேஷ்...
Tag Clouds