அஜித் நடிக்கும் 60வது படத்தின் பூஜை சென்னையில் எளிமையாக நடந்தது. வலிமை என டைட்டில் அறிவிக்கப்பட்டு நடந்த பூஜையில் தயாரிப்பாளர் போனிகபூர், இயக்குனர் எச்.வினோத் கலந்துகொண்டனர்.
வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாக உள்ளது.. வலிமை என டட்டில் அறிவிக்கப்படதிலிருந்து டுவிட்டரில் வலிமை ஹேஷ்டேக்கை உருவாக்கி உலக அளவில் டிரெண்டுக்கு கொண்டு வந்தனர். சரியாக 24 மணி நேரத்தில் 3 மில்லியன் டிவிட்டுக்களை பெற்றுள்ளது.
ஒரு தமிழ் திரைப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் மூன்று மில்லியன் டுவிட்கள் என்பது மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.