கேரளாவில் கெத்து காட்டும் பிகில் விஜய்... முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

by Chandru, Oct 28, 2019, 10:50 AM IST
Share Tweet Whatsapp

தளபதி விஜய் படங்களுக்கு தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் பெரிய வரவேற்பு உள்ளது. இம்முறை பிகில் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் யாரும் முன்வரவிலை எஅன் குறப்பட்டது. பின்னர் நடிகர் ப்ரித்விராஜ் படத்தை வாங்கி வெளியிட்டார். அவர் நேரம் படம் வசூலை அள்ளி குவித்துக்கொண்டிருக்கிறது.

கேரளாவில் பிகில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இப்படம் முதல் நாளில் ரூ.4.8 கோடி வசூலைக் கடந்துள்ளதாம். 2019ம் ஆண்டில் கேரளாவில் மற்ற மொழி திரைப்படங்களை விட பிகில் படத்தின் வசூல் தான் அதிகம் என்று கூறப்படுகிறது.

கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு பிகில் படத்திற்காக அங்குள்ள ரசிகர் ஒருவர் விஜய் ஏற்று நடித்த ராயப்பன் கதாபாத்திரத்தில் இடம்பெற்ற விஜய் தோற்றத்தை சிலையாக அமைத்திருக்கிறார்.


Leave a reply