actor-lawrence-tweet-about-rajin-s-darbar

ரஜினியின் தர்பார் வசூல் குறைந்ததா? நடிகர் சூடான பதிலடி..

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் கடந்த 9 ஆம் தேதி வெளியானது 2 நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூலானதாக தகவல்கள் வந்தன. ஆனாலும் தர்பார் ஓடவில்லை, வசூல் குறைந்துவிட்டது என சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.

Jan 18, 2020, 20:18 PM IST

actress-navya-nair-coming-back

10 ஆண்டு கழித்து நடிக்க வரும் நடிகை.. கல்யாணமாகி குழந்தை பெற்றபின் ஆசை..

நடிகை நவ்யா நாயரை ஞாபகம் இருக்கிறதா? மாய கண்ணாடி, ராமன் தேடிய சீதை போன்ற படங்களில் சேரன் ஜோடியாக நடித்தவர்தான் நவ்யா நாயர்.

Jan 18, 2020, 20:13 PM IST

muasoli-criticise-rajini-speech-in-thukluk-function

முரசொலி வைத்திருந்தால் திராவிட இயக்க தமிழன்.. ரஜினிக்கு திமுகவின் பதில்

முரசொலி வைத்திருந்தால் தமிழன் என்று பொருள் என்று ரஜினிக்கு பதில் சொல்லும் வகையில் அந்த பத்திரிகையில் தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது.

Jan 18, 2020, 15:03 PM IST

simbu-to-begin-shooting-for-venkat-prabhu-s-maanadu

மலேசியாவில் சிம்பு கூட்டும் மாநாடு பாரதிராஜா, எஸ்.ஏ.சி. பரபர அறிவிப்பு..

நடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு திரைப்பட மாவது உறுதியாகி இருக்கிறது. வெங்கட்பிரபு இயக்கும் இப்படத்தில் முதலில் நடிப்பதாக கூறியிருந்த சிம்பு பின்னர் பட தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மனக்சப்பால் விலகினார்.

Jan 17, 2020, 16:19 PM IST

mymanager-had-blocked-all-my-big-film-chances-meera-vasudevan

மீரா வாசுதேவன் வாய்ப்புகளை தடுத்த மேனேஜர்.. நடிகை பரபரப்பு புகார்..

நடிகை மீரா வாசுவேன் தமிழில் உன்னை சரணடைந்தேன், ஜெர்ரி, கத்தி கப்பல், அடங்க மறு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள் ளார். தனக்கு வந்த பட வாய்ப்புகளை தன்னு டைய மேனேஜர் வேறு நடிகைகளுக்கு வாங்கி தந்து தனக்கு துரோகம் செய்துவிட்டதாக மீரா வாசுதேவன் கூறி உள்ளார்.

Jan 17, 2020, 16:15 PM IST

first-look-arvind-swami-as-mgr-in-thalaivi

எம்.ஜி.ஆர் வேடம் அணிந்த அரவிந்த்சாமி.. நான் உங்கள் வீட்டு பிள்ளை.. பாடலுக்கு நடனம்..

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை தலைவி என்ற பெயரில் உருவாகிறது. ஏ.எல். விஜய் இயக்குகிறார். ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இப்படத் தில் எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். அவர் நடித்த காட்சிகள் படமாகி வருகிறது.

Jan 17, 2020, 16:12 PM IST

thalapathi-vijay-s-master-2nd-look-releaded

விஜய்யின் மாஸ்டர் செகன்ட் லுக்.. யாருக்கு சைலண்ட் சொல்கிறார் ஹீரோ..

விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்துக்கு மாஸ்டர் என டைட்டில் வைக்கப்பட்டது.

Jan 16, 2020, 16:55 PM IST

is-sj-surya-proposed-priya-bhavani-shankar

நடிகை பிரியா பவானியுடன் காதலா? கடுப்பான எஸ்.ஜே.சூர்யா ..

திரைப்பட இயக்குனராக இருந்து நடிகரான அமீர்போல் பட இயக்குனராக இருந்து நடிகர் ஆனவர் எஸ்.ஜே.சூர்யா. அஜீத் நடித்த வாலி, நியூ, விஜய் நடித்த குஷி போன்ற ஹிட் படங்களை இயக்கிய இவர் ஒரு கட்டத்தில் நடிகராக மாறினார். ஹீரோ, வில்லன் என மாறி மாறி நடித்து வருகிறார்.

Jan 16, 2020, 16:51 PM IST

udhayanithi-attacks-on-rajini-for-his-murasoli-comments

கால்பிடித்து, காலம்கடத்தி தலைசுத்திருச்சு காரியக்காரர்...ரஜினியை வசைபாடிய உதயநிதி

துணை ஜனாதிபதி வெங்கய்யநாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், முரசொலி வைத்திருந்தால் அவர்களை திமுககாரர் என்று சொல்லி விடலாம்.

Jan 16, 2020, 11:38 AM IST

rajini-slams-dmk-daily-murasoli-in-thuklak-function

முரசொலி வைத்திருப்பவன் திமுககாரன்.துக்ளக் வைத்திருப்பவன் அறிவாளி.ரஜினியின் சர்ச்சை பேச்சு.

முரசொலி வைத்திருப்பவன் திமுககாரர், துக்ளக் வைத்திருப்பவர் அறிவாளி என்று துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த்

Jan 16, 2020, 11:25 AM IST