உலகநாயகன் கமல்ஹாசன் தனது 65வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இதில் சூபர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். இந்நிலையில் நகைச்சுவை நடிகர் விவேக், கமல்ஹாசனுக்கு அப்துல் கலாமின் அக்னி சிறகுகள் புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளார்.
இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள விவேக், கலையுலக வானில் இருந்து...சமுதாய வாழ்வுக்கு.. சிறகு விரிக்கும் தங்களுக்கு இந்த அக்னிச் சிறகுகள்.. என் அன்புப் பரிசு என தெரிவித்திருக்கிறார்..