துணை முதல்வரின் மனைவியான தனுஷ் பட நாயகி...மன்மத ராசா குத்தாட்ட நடிகை...

திருடா திருடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த சாயா சிங், அப்படத்தில் தனுஷுடன் மன்மத ராசா.. மன்மத ராசா பாடலுக்கு அசத்தலான குத்தாடம் போட்டு கலக்கியவர். அதன்பிறகு கவிதை, ஜெயசூர்யா, அருள் போன்ற படங்களில் நடித்தார். அடுத்தடுத்து தமிழில் வாய்ப்பு இல்லாத நிலையில் கன்னடம், மலையாள படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு இரவுக்கு ஆயிரம் கண்கள், பட்டினப்பாக்கம் படங்களில் நடித்தவர் தற்போது விஷால் நடித்திருக்கும் ஆக்‌ஷன் படத்தில் நடித்துள்ளார். சுந்தர்.சி. இயக்கியிருக்கிறார்.
வரும் 15ம் தேதி படம் வெளியாகும் நிலையில் பட புரமோஷன் நடந்து வருகிறது. படத்தில் நடிக்கும் ஒவ்வொருவரின் கதாபாத்திரம் பற்றியும் தினமும் டிவிட்டரில் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று சாயா சிங் கதாபாத்திரம் பற்றி தெரிவிக்கப் பட்டுள்ளது ஆர்கேஎஸ் என்ற கதாபாத்திரம் துணை முதல்வராக நடிக்க அவரது மனைவியாக சாயாசிங் நடிக்கிறார்.
ஆக்‌ஷன் படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்திருக்கிறார். இவர்களுடன் ஐஸ்வர்யா லட்சுமி, யோகி பாபு, ராம்கி, பழகருப்பையா நடித்திருக்கின்றனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds