தளபதி 64 கிளைமேக்ஸில் வரும் ஆயுதம் என்ன? லோகேஷ் கனகராஜிக்கு இயக்குனர் கேள்வி..

கார்த்தி நடித்த கைதி படத்தையடுத்து லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் 2ம் கட்டப்படப்பிடிப்பு நடந்து வரும் நிலையிலும் லோகேஷுக்கு கைதி படத்துக்கான பாராட்டு  குவிந்த வண்ணமிருக்கிறது. வசூல் ரீதியாகவும் விஜய்யின் பிகிலை கைதி படம் சில இடங்களில் முந்தி இருக்கிறது. கைதி வெளியாகி 25 வது நாளை கடக்கும் நிலையில் லோகேஷ் கனகராஜ் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மெசேஜில்
 ''கைதி' படம் வெற்றிகரமாக 25வது நாள்.
 
இதை சாத்தியமாக்கிய மக்களுக்கும், ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு  நன்றி. அப்படியே அந்த கொசு மருந்து அடிச்ச மிஷினுக்கும் ஒரு குட்டி  நன்றி'' என தெரிவித்திருக்கிறார். அதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் ஆடை பட இயக்குனர் ரத்ன குமார், லோகேஷுக்கு ஒரு கேள்வி எழுப்பி டிவிட் செய்துள்ளார்.   'தளபதி 64' கிளைமேக்ஸ்ல என்ன  ஆயுதம்  வரபோகு துனு சொன்னீங்கனா நல்லா இருக்கும்' என கேட்டிருக்கிறார். கைதி படத்தில் பல்வேறு ஆயுதங்களை ஆக்‌ஷன் காட்சிகளில் லோகேஷ் பயன்படுத்தியிருந்தார். அதையொட்டியே இப்படியொரு கேள்வியை ரத்னகுமார் கேட்டிருக்கிறாராம்.
 
மேலும் கூறும்போது,கொஞ்ச மாசமா #தளபதி 64 படத்தோட டைரக்டர் னு தான தெரியும். என்ன பண்ணிட்டு இங்க வந்தேன் னு தெரியாது ல. #கைதி  சூர மாஸ்என தெரிவித்திருக்கிறார் ரத்னகுமார்.
Advertisement
More Cinema News
vijaydevarkonda-hero-film-has-been-shelved
ஹீரோ படத்தை விட்டு வெளியேறும் ஹீரோ...சிவகார்த்திகேயனா, விஜயதேவரகொண்டாவா?
had-a-crush-on-hrithik-roshan-actress-sunaina
தமன்னாவை தொடர்ந்து ஹீரோவுக்கு குறிவைக்கும் சுனைனா...போட்டியில் ஜெயிக்கப்போவது யார்?
priyadarshan-shares-wedding-photo-with-ex-wife
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா?.. மனதில் நடிகை லிசியுடன் வாழ்ந்த நாட்களை எண்ணி நெகிழ்ந்த இயக்குனர்..
senior-actress-sowcar-janaki-and-sarojadevi-participating-function
மூத்த தலைமுறை, இளைய  தலைமுறை இணையும் விழா.. சரோஜாதேவி, சவுகார்ஜானகி பங்கேற்பு..
raghava-lawrence-meets-kamal-haasan-after-darbar-audio-function
கமல் போஸ்டரில் சாணி அடித்த நடிகர்.. கமலுடன் திடீர் சந்திப்பு..
aishwarya-lekshmi-learns-to-drive-a-boat-for-mani-ratnams
படகு ஓட்ட பயிற்சி பெறும் நடிகை.. கேரள ஆற்றில் டிரெயினிங்..
kamalhaasans-papanasam-to-be-remade-in-chinese
சீன மொழியில்  ரீமேக் ஆன கமல் திரைப்படம்.. எந்த படம் தெரியுமா?
vijay-sethupathis-story-on-farmers
கடைசி விவசாயி ஆன விஜய்சேதுபதி...டிரெய்லர் வெளியிட்ட நடிகர்..
archana-kalpathis-announcement-on-50th-day-of-bigil
பிகில் 50வது நாளில் தயாரிப்பாளர்-ரசிகர்கள் கொண்டாட்டம்.. சாதனை வசூல்..
kajal-aggarwal-to-marry-a-businessman-soon
காஜல் அகர்வால் விரைவில் திருமணம்.. இளம் தொழில் அதிபருடன் காதல்..
Tag Clouds