நடிகையை மணந்தாரா யோகிபாபு.. தீயாக பரவிய தகவல்..

Advertisement

திரையுலகில் ஹீரோக்களின் ஆதிக்கம்போல் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு காமெடி நடிகரின் ஆதிக்கமும் இருந்து வருகிறது. கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு காலகட்டங்கள் முடிந்து, தற்போது யோகிபாபு காலம்தான் யோக காலமாகி விட்டது. நகைச்சுவை வேடங்களில் அவர்தான் அதிகமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

அவர் முகத்தை சுளித்து தும்மல் போட்டாலும் அந்த தகவல் சட்டென நெட்டில் பரவுகிறது. சமீபத்தில் யோகிபாபு, நடிகை ஒருவரை திருமணம் செய்துகொண்டதாக கிசுகிசு பரவியது. சும்மா பரவினால் கூடபரவாயில்லை. நடிகையுடன் நெருக்கமாக ஒரு புகைப்படமும் வெளியானது. அந்த நடிகை சபிதாராய். இந்த படத்தால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த புகைப்படச் செய்தி களைகட்டி பறந்த நிலையில், சபிதாராய் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில், யோகிபாபுவுடன் கன்னிராசி என்ற படத்தில் யோகிபாபுவுடன் 2017ம் ஆண்டு நடித்தேன். அப்போது அவருடன் செல்பி படம் எடுத்துக் கொண்டேன். 2 வருஷத்துக்கு பிறகு அதையே யாரோ திருமண படம் என்று கூறி வெளியிட்டுள்ளனர். இதுவொரு வதந்தி, அதற்கு இவ்வளவு முக்கியத்துவமா கொடுப்பது? யோகிபாபு என் நண்பர், எனக்கும் யோகிபாபுவுக்கும் திருமணம் நடந்ததாக கூறுவது முழுக்க முழுக்க பொய்யான தகவல். இதை யாரும் தயவு செய்து நம்ப வேண்டாம், ப்ளீர்.. என தெரிவித்திருக்கிறார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>