காஜல் அகர்வால் விரைவில் திருமணம்.. இளம் தொழில் அதிபருடன் காதல்..

by Chandru, Dec 14, 2019, 17:18 PM IST
Share Tweet Whatsapp
கடந்த சில மாதங்களாகவே காஜல் அகர்வால் நான் விரைவில் திருமணம் செய்துகொள் வேன் என்று பேசிவருகிறார். அவரது அறிவிப்புக்கு பின்னால் ஏதோ காதல் விவகாரம் இருக்கிறது என்று கூறப்பட்டது. அதற்கேற்ப நெட்டில் இருகைகளையும் நெஞ்சருகே உயர்த்தி காதல் சின்னம்போல் போஸ் தந்திருந்தார் காஜல்.
சமீபத்தில் சந்தித்த இளம் தொழில் அதிபர் ஒருவருடன் காஜலுக்கு காதல் வந்திருக்கிற தாம். அதை உணர்த்தும் விதமாக  இதயம் போன்ற  சிம்பளை விரல்களில் காட்டிபோஸ் தந்திருக்கிறார் என்கின்றனர். சீக்கிரமே காஜல் அகர்வால் திருமணம் நடக்கும் என்று அவரது தரப்பினர் கூறி வருகின்றனர்.
 
காஜல் அகர்வால் தற்போது இந்தியன் 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு புதிய படம் எதுவும் ஒப்புக்கொள்ளாமல் கால்ஷீட்டை ப்ரியாக வைத்திருக்கிறாராம்.

Leave a reply