விஜய் ரசிகருடன் நடிகை லடாய்.. என்ன கிழிச்சிட்ட   

by Chandru, Dec 24, 2019, 19:16 PM IST

விஜயகாந்த், பிரபு போன்றவர்களுடன் ஜோடியாக நடித்தவர் கஸ்தூரி தற்போது வந்த வேடங்களை ஏற்று நடித்து வருகிறார். அதேசமயம் அடிக்கடி பிரபலங்கள் பற்றி சர்ச்சை கருத்துக்கள் கூறி வருகிறார்.

குடியுரிமை சட்டம்பற்றி குஷ்பு தெரிவித்திருந்த கருத்துக்கு கஸ்தூரி எதிர்கருத்து கூறியிருந்தார். அதேபோல் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுக பேரணியில் கமல் கலந்து கொள்ளாதது ஏன் டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.இந்நிலையில்  விஜய் ரசிகர் ஒருவர், 'நீ பிக் பாஸ் போனியே என்ன கிழிச்சிட்ட' என்று கஸ்தூரியை கேட்க அதைக்கண்டு உர்ரானார் கோபத்தை அடக்கமுடியாமல் வார்த்தைகளில் வெளிக்காட்டினார், சமூகம் பெரிய பு***யோ?' என விவகாரமாக பதில் அளித்தார். அதைக்கண்ட ரசிகர்கள், ஏன் இவ்வளவு கோபப்படுகிறீர்கள். பொறுமை கடலினும் பெரிது' என அட்வைஸ் செய்துள்ளனர்.  


Leave a reply