பட்டன் அணியாத கவுனுடன் வந்த நடிகை பிரியங்கா.. ஹாலிவுட் நடிகையை காப்பியடித்தார்..

by Chandru, Jan 28, 2020, 19:00 PM IST

அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்துகொண்டார் நடிகை பிரியங்கா சோப்ரா. அவருடன் அடிக்கடி பொது நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்துகொள்கிறார். மேற்கத்திய கலாச்சாரத்துக்கு முற்றிலுமாக பிரியங்கா மாறிவிட்டதாகவே தெரிகிறது. பொது இடத்தில்கூட கணவர் நிக் ஜோனஸுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து புகைப்படங்களுக்கும், வீடியோக்களுக்கும் போஸ் தருகிறார்.

கிராமி விருது விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிக் ஜோனஸுடன் பிரியங்கா வந்திருந்தார். உள்ளாடை அணியாமல் திறந்த மார்புடன் படுகவர்ச்சியான உடையில் பிரியங்கா மேடைக்கு வந்து அதிர்ச்சி ஏற்படுத்தினார். அப்படங்கள் நெட்டில் வைரலாகி இருக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கிராமி விருது விழாவில் ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் பங்கேற்றபோது இதேபோன்ற திறந்த மார்புடன் கூடிய கிளாமர் உடை அணிந்து வந்தார். அதே கவர்ச்சியை தற்போது பிரியங்கா மீண்டும் அரங்கேற்றி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இதை ரசிகர்கள் பலரும் விடர்சன செய்து க்மெண்ட் செய்திருக்கின்றனர்.


Leave a reply