ஜங்கிள் புக் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபுதேவா.. படத்திற்காக மொட்டை போட்டார்..

நடிகர் பிரபு தேவா நடிக்கும் புதிய படத்துக்கு பஹிரா என பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இவர் திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கியவர். பஹிரா படத்தில் தலையை மொட்டையடித்து நடிக்கிறார் பிரபுதேவா.

படம்பற்றி இயக்குனர் கூறும்போது,'ஜங்கிள் புக் படத்தில் பஹிரா என்ற கதாபாத்திரம் பிரபலம். வழிகாட்டி, காப்பாளன் என்ற குணத்தோடு அழிக்கும் குணமும் கொண்டதாக இந்த கேரக்டர் அமைக்கப்பட்டிருக்கும். அதையொட்டித்தான் பிரபுதேவா கதாபாத்திரம் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. இது பிரபுதேவா நடிக்கும் 55வது படம். காதல், நடனம் காமெடி என அவரை பல பரிமாணங்களில் பார்த்திக்கி றோம். ஆனால் தற்போது அவர் ஏற்கும் பாத்திரம் முற்றிலும் மாறுபட்டது. இதுவொரு மாயாஜால த்ரில்லர் படம். காதலும் உள்ளது' என்றார் இயக்குனர் ஆதிக்.

பஹிரா படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துவிட்டது. அமைரா தஸ்தூர் கதாநாயகி யாக நடிக்கிறார். சென்னை, கொச்சின், மும்பையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இம்மாத இறுதியில் இலங்கையில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds