பட வாய்ப்புக்காக இப்படியா நிர்வாண போஸ் தருவது.. நடிகையை நெய்ய புடைத்த நெட்டிஸன்கள்..

by Chandru, Feb 17, 2020, 09:42 AM IST

கதாநாயகிகளுக்கு அடுத்தபடியாக இரண்டாம் கட்ட நடிகையாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் ஷாலு ஷம்மு. எப்படியாவது கதாநாயகியாகிவிட வேண்டும் என்று தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதற்காக தனது அழகையும், கவர்ச்சியையும் எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் இணைய தள பக்கத்தில்வெளிப்படுத்தி வருகிறார்.

இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ஜெயம் ரவியின் சகல கலா வல்லவன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். ஒரே பாய்ச்சலாக கோலிவுட்டில் இடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அடல்ட் காமெடி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே கவுதம் கார்த்திக், ராஷ்மிகா நடித்த இருட்டறையில் முரட்டு குத்து படம் பரபரப்பாக பேசப்பட்ட அடல்ட் படம். அதன் 2ம் பாகம் தற்போது உருவாகிறது. இதில் படத்தின் இயக்குனரே ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக ஷாலு நடிக்கிறார். இப்படம் வெளியானால் அதில் இடம்பெறும் கவர்ச்சி காட்சிகளுக்கு ஷாலுவையும், இயக்குனரையும் கண்டிப்பாக ஓட்டுவோட்டென்று ஓட்டுவார்கள் என்பதால் இப்போதிருந்தே அதற்கு ரசிகர்களை தயார்படுத்தி வருகிறார் ஷாலு.

தனது படு கவர்ச்சி படங்களை வெளியிட்டு வந்த ஷாலு காதலர் தினத்தில் நிர்வாணமாக போஸ் கொடுத்து அதையும நெட்டில் பகிர்ந்திருக்கிறார். நல்லவேலையாக கொட்டிகிடக்கும் மலர் மீது படுத்திருக்கும் அவர் அந்த பூக்களில் கொஞ்சம் எடுத்து மறைக்க வேண்டிய பாகங்களை மட்டும் மறைத்திருக்கிறார். ஷாலுவின் கவர்ச்சி துணிச்சலை இருவிதவிமர்சனமும் வரிசைகட்டிக்கொண்டிருக்கிறது.


Leave a reply