ஸ்ருதிக்கு முகம், மூக்கில் பிளாஷ்டிக் சர்ஜரி.. அவரே வெளியிட்ட தகவல்..

சூர்யாவுடன் 7ம் அறிவு படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார் ஸ்ருதி ஹாசன். தொடர்ந்து விஜய்யுடன் புலி, விஷாலுடன் பூஜை என ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். சிங்கம் 3 படத்தில் சூர்யாவுடன் மீண்டும் நடித்த ஸ்ருதி இதையடுத்து சுந்தர் சி இயக்கத்தில் சங்கமித்ரா படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் படப்பிடிப்பு தொடங்கவிருந்த நிலையில் அப்படத்திலிருந்து வெளியேறினார். அதன்பிறகு கடந்த 2 வருடமாக நடிக்காமல் ஒதுங்கியிருந்தவர். காதலனுடன் டேட்டிங், வெளிநாட்டு மேடைகளில் பாப் பாடகி என சுற்றி வந்தார். சமீபத்தில், 'லாபம்' என்ற படத்தில் மீண்டும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

ஸ்ருதிஹாசன் திடீரென்று முக அழகு சிகிச்சை செய்துக்கொண் டார். இதற்காக முகம் மற்றும் மூக்கில் பிளாஷ்டிக் சர்ஜெரி செய்துகொண்டிருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,'
பெரும்பாலும் என் ஹார்மோன் களின் மாற்றங்களுக்கு ஏற்பவே நான் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் இருக்கிறேன். இது எளிதானது அல்ல. உடல் மாற்றங்களும் எளிதானது அல்ல. எனது வாழ்க்கை பயணத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எனக்கு எளிதானது. எனக்கு முகத்தில் பிளாஷ்டிக் சர்ஜரி செய்யப்பட்டதா என்கிறார்கள். ஆம், எனக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, அதை ஒப்புக்கொள்ள நான் வெட்கப்படவில்லை' என்றார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds