ஆபாசப் படத்தில் நடித்த நடிகை? திரையுலகில் பரபரப்பு..

Is Lasliya in Porn vedio?

by Chandru, Apr 2, 2020, 10:27 AM IST

கமல்ஹாசன் நடத்திய பிக்பஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் லாஸ்லியா. இவர் இலங்கையை சேர்ந்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது இவர் ஒரு நடிகரைக் காதலித்தார். அதற்கு அவரது தந்தை தடை விதித்ததையடுத்து காதல் விவகாரம் முறிந்துபோனது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு லாஸ்லியாவுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், சதீஷ் நடிக்கும் படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் நெட்டில் லாஸ்லியா ஆபாசப் படத்தில் நடித்திருப்பதாக வீடியோ வெளியாகி உள்ளது. ஆனால் அது லெஸ்லியா அல்ல என்றும் சிலர் தெரிவித்திருப்பதுடன் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்றும் கூறப்படுகிறது.

You'r reading ஆபாசப் படத்தில் நடித்த நடிகை? திரையுலகில் பரபரப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை