பிரபல நடிகரை மணக்கும் சுனைனா?

Khzhku Actor Krishna Deep Love With Popular Tamil Actress

by Chandru, Apr 2, 2020, 10:34 AM IST

நீர் பறவை, யாதுமாகி, காளி, சிலுக்குவார்பட்டி போன்ற படங்களில் நடித்திருக்கிறார் நடிகை சுனைனா. தற்போது வெப் சீரிஸிலும் நடிக்கிறார்.

இவருக்கும் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாக்கும் காதல் மலர்ந்திருப்பதாக கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது. இந்த காதல் இன்னும் மூன்று மாதத்தில் திருமணத்தில் முடியும் என்றும் கூறப்படுகிறது.

You'r reading பிரபல நடிகரை மணக்கும் சுனைனா? Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை