ரன்பீர் கபூர் அலியாபட் டிசம்பரில் திருமணம்.. 4 நாள் கொண்டாட்டமாக நடத்தத் திட்டம்..

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், நடிகை அலியா பட் இருவரும் காதலிக்கின்றனர். பிம்மாஸ்த்ரா என்ற படத்தில் ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்களது காதலுக்கு அலியாவின் தந்தை டைரக்டர் மகேஷ்பட். ரன்பீரின் தந்தை பாபி படப் புகழ் ரிஷிகபூர் இருவரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.

இதுகுறித்து மும்பை பத்திரிகைக்குத் திருமணத்தை நடத்தவிருக்கும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஒன்று அளித்துள்ள பேட்டியில்,ரன்பீர்,
அலியாபட் திருமணம் வரும் டிசம்பர் மாதம் நடக்கவிருக்கிறது, டிசம்பர் 21 ம் தேஎதி திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன. கிறிஸ்துமஸ் வரை சுமார் 4 நாட்கள் கொண்டாட்டங்கள் நடக்க உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?