குஷ்பூ டிவிட்டர் கணக்கில் ஊடுருவியது யார்? உதவி கேட்கிறார் நடிகை..

நடிகை குஷ்பூ டிவிட்டரில் பல்வேறு கருத்துக்கள் தெரிவித்து வந்தார். குறிப்பாக மோடியின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் கருத்து பகிர்ந்தார். இந்நிலையில் கடந்து 3 நாட்களாக எந்த பதிவும் செய்ய முடியாமல் இருக்கிறார் குஷ்பூ. இதையடுத்து அவரது டிவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.


இதுபற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குஷ்பூ வெளியிட்டுள்ள மெசேஜில், 'கடந்த 3 நாட்களாக எனது டிவிட்டர் கணக்கில் எதையும் பதிவிட முடியவில்லை. எது பதிவிட்டாலும் அது டிவிட்டரில் வருவதும் இல்லை. என் கணக்கில் 3 வெவ்வேறு இடங்களிலிருந்து ஹேக் செய்ய முயன்றிருக்கிறார்கள். எனது பாஸ் வேரோடும் மாற்ற முடியவில்லை, டிவிட்டரும் சரியான படி எனக்கு உதவவில்லை. இதிலிருந்து என் கணக்கை எப்படி மீட்பது என்று உங்கள் யாருக்காவது தெரிந்தால் உதவுங்கள். அதற்காக அட்வான்ஸ் நன்றி ' எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?