மணிரத்னத்தை வெட்கப்பட வைத்த நடிகை.. கலாய்த்த இயக்குனர்..

Manirathnam Blushing : Varma Tweet

by Chandru, Apr 9, 2020, 08:34 AM IST

இயக்குனர் மணிரத்னம் படமென்றால் அதில் வசனங்கள் குறைவாக இருக்கும். அவரை விழா மேடையில் பேச அழைத்தால் குறைவாகவே பேசுவார். இந்நிலையில் மணிரத்னத்துக்கு காற்று வெளியிடை பட நடிகை அதிதி ராவ், நிகழ்ச்சி ஒன்றில் ரோஜா பூ கொடுக்கிறார். அதை வெட்கத்துடன் அவர் வாங்கிக்கொள்கிறார்.

இந்த புகைப்படத்தை வெளியிட்டு ' சூப்பர் சீரியஸான மணிரத்னத்தை முதன் முறையாக வெட்கப்பட்டுப் பார்க்கிறேன்' என கலாய்த் திருக்கிறார் ராம் கோபால் வர்மா.

You'r reading மணிரத்னத்தை வெட்கப்பட வைத்த நடிகை.. கலாய்த்த இயக்குனர்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை