ஹாலிவுட் நடிகரின் தனிமைப்படுத்தல் அனுபவம்.. ரசிகர் கேள்விக்கு ருசிகர பதில்..

ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் என்கிற தி ராக் கொரோனா தடை காலத்தில் மனைவி குழந்தைகளுடன் தங்கி இருக்கிறார். ரசிகர்களுடன் இணைய தளம் வழியாக அவர்களின் கேள்விக்குப் பதில் அளித்து வருகிறார். மனைவி ஹாஷியனுடன் உங்களது தனிமைப்படுத்தல் நாட்கள் எப்படிக் கழிகிறது என்று கேட்க அதற்குப் பதில் அளித்தார் ராக். தனிமைப்படுத்தல் நாட்களில் நாம் முழுமையாக அறிவை பயன்படுத்துவதில்லை. வேடிக்கையான விஷயங்கள் செய்யும்போது திடீரென்று கோபம் வரும். அந்தநேரத்தில் ஹாசியனாவின் தோள் அருகே அழைத்து அவரது கண்களை நேராகப் பார்த்து, 'பேபி நீ தவறு செய்யவில்லை சரியாகச் செய்ய தவறிவிட்டாய்' என்று சொன்னால் போதும் சில நொடிகளில் இருவருக்கும் சிரிப்பு வந்துவிடும்,. அன்று இரவு அடுத்த குழந்தைக்கான வாய்ப்பு கிடைக்கும்'என்றார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?