மூத்த நடிகர்களுக்கு உதயா உதவி..

Actor Udhaya gifted senior members of the South Indian Actors Association

by Chandru, Apr 23, 2020, 16:15 PM IST

கொரோனாவின் கோரதாண்டவத்தால் பாதிக்கப்பட்டு, உலகெங்கிலும் மக்கள் ஊரடங்கில் இருக்கும் இந்த இக்கட்டான சூழலில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் சுமார் 60 பேருக்கு, தனது பிறந்த நாளையொட்டி நடிகர் உதயா தேவையான மருந்து மாத்திரைகளை வழங்கியிருக்கிறார்.திருநெல்வேலி, தலைவா, உத்தரவு மகாராஜா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிகர் சங்க நிர்வாக குழுவில் பொறுப்பு வகித்திருக்கிறார்.

You'r reading மூத்த நடிகர்களுக்கு உதயா உதவி.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை