பைக்கில் பறந்த ஹீரோயின்.. கொரோனா ஊரடங்கில் ஷாப்பிங்..

கொரோனா ஊரடங்கால் மாதக்கணக்கில் வீட்டில் முடங்கியிருந்த சமந்தா, நாகசைதன்யா நட்சத்திர ஜோடி ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு கார் ட்ரிப், பைக் ட்ரிப் என பறந்து கொண்டிருக்கின்றனர்.இரண்டு தினங்களுக்கு முன் காரில் தங்களது செல்ல நாய்க் குட்டியுடன் ஜோடியாக ஐதராபாத்தில் வலம் வந்தனர் . இந்நிலையில் சமந்தா கணவருடன் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து செல்லும் படத்தைப் பகிர்ந்திருக்கிறார்.


ஹெல்மெட் அணிந்து சைதன்யா பைக் ஓட்ட சமந்தா பின்னாடி அமர்ந்து கொண்டிருக்கிறார். அவரது முதுகில் ஒரு பையும் கையில் ஹெல்மெட்டும் வைத்திருக்கிறார். பைக்கில் சென்று ஷாப்பிங் செய்தபோது எடுத்த படத்தை அவர் பகிர்ந்திருக்கிறார். ஒருசிலர் சமந்தாவை அடையாளம் கண்டு ஹாய் சொல்லப் பதிலுக்குத் தனது வழக்கமான புன்னகையை உதிர்த்துவிட்டுப் பறந்தார் சமந்தா.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds