சந்திரமுகி 2ம் பாகத்தில் ஜோதிகா நடிக்கிறாரா? நடிகை என்ன சொல்கிறார்..

by Chandru, May 22, 2020, 12:32 PM IST

நடிகை ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் வரும் 29ம் தேதி ஒடிடி தளத்தில் வெளியாகிறது.இதற்கிடையில் ரஜினியுடன் ஜோதிகா நடித்த சந்திரமுகி படத்தின் 2ம் பாகம் உருவாக உள்ளதாக சில வாரங்களுக்கு முன் தகவல் வெளியானது. இதில் ரஜினி ஏற்று நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். ஜோதிகா நடித்த சந்திரமுகி கதாபாத்திரத்தில் இப்படத்தின் 2ம்பாகத்தில் மீண்டும் ஜோதிகாவே நடிப்பாரா என்று கேட்டதற்குப் பதில் அளித்தார்.சந்திரமுகி 2ம் பாகத்தில் நடிப்பது பற்றி யாரும் என்னை அணுகவில்லை. அப்படம் பற்றி எந்த தகவலும் எனக்குத் தெரியாதுஎன்றார் ஜோதிகா.


More Cinema News