இயக்குனர்களை தேடுகிறார் மணிரத்னம்.. வெப் சீரிஸுக்கு மாறும் டைரக்டர்..

Director Maniratnam Searching For Directors To Direct His Series

by Chandru, Jun 7, 2020, 10:07 AM IST

இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். விக்ரம்,ஜெயம் ரவி, கார்த்தி , ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் வெப்சீரிஸ் தொடங்க திட்டமிட்டிருக்கிறார் மணிரத்னம்.ஆன்மிகம் உள்ளடங்கிய 9 சீரிஸ்கள் தொடங்கும் அவர் அதனை இயக்க வில்லை, எழுத்து மற்றும் தயாரிப்பு பொறுப்பை ஏற்க உள்ளார். இதற்காக 9 வெப் சீரிஸ்களை இயக்க திறமையான 9 இயக்குனர்களை தேடிக் கொண்டிருக்கிறார்.

You'r reading இயக்குனர்களை தேடுகிறார் மணிரத்னம்.. வெப் சீரிஸுக்கு மாறும் டைரக்டர்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை