அன்பழகன் மறைவு: மு.க. ஸ்டாலினிடம் கமல் அனுதாபம்..

Makkal Needhi Maiam Party President

by Chandru, Jun 11, 2020, 09:51 AM IST

தி மு க எம் எல் ஏ. அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று மரணம் அடைந்தார். இதையடுத்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திமுக தலைவர் மு. க. ஸ்டாலினுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அன்பழகன் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்தார்.

You'r reading அன்பழகன் மறைவு: மு.க. ஸ்டாலினிடம் கமல் அனுதாபம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை