ரீனே கிரேஸி பிரபல கார் ரேஸ் வீராங்கனை வருமானம் போதவில்லை என்று ஆபாச நடிகையாக மாறினார். தற்போது பல கோடிகள் சம்பாதித்துவிட்டாராம். ரீனே கிரேஸி ஒரு மெசேஜ் வெளியிட்டிருக்கிறார். அதில்,இந்தியர்கள் எனது வீடியோக்களை திருடி தங்களது வெப் சைட்டில் பயன்படுத்துகிறார்கள்.
இதனால் எனக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. எனது படங்களுக்குக் காப்பி ரைட் உள்ளது. திருடினால் கடும் நடவடிக்கை எடுப்பேன். இந்தியர்கள் யாரையும் நான் என் பக்கத்திற்கு வரச் சொல்லி அழைக்கவில்லை. உண்மையான இந்தியனாக இருந்தால் என்னுடைய இணைய தள பக்கத்திற்கு வராதீர்கள் என்றார்.