கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம், ராஜதந்திரம், மிஸ்டர் சந்திரமுவுலி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார் ரெஜினா.சமீபத்தில் இவர் கூறும்போது.தனக்குப் பலமுறை பாலியல் தொல்லை தந்திருக்கின்றனர்.சென்னையில் ஒருமுறை தியேட்டர் அருகே சென்றுக் கொண்டிருந்த போது சில இளைஞர்கள் எனக்குத் தொல்லை தந்தனர். ஒரு சிலர் எனது உதட்டைத் தொட முயன்றார். அவர்களை அதே இடத்தில் நய்யபுடைத்தேன். நான் கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டிருந்தேன்.பின்னர் இதுபோன்ற சம்பவங்கள் என்னை வலிமையாக்கிவிட்டது என்றார்.