பிரபுதேவா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் மெர்குரி த்ரில் டீஸர்!

by Lenin, Mar 9, 2018, 10:19 AM IST

பிரபுதேவா, சனத் ரெட்டி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘மெர்குரி’ திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

பிரபுதேவா, சனத் ரெட்டி, ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள திரைப்படம் மெர்குரி. த்ரில்லர் வகை திரைப்படமான இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 24 படத்தின் ஒளிப்பதிவாளர் திரு இந்த படத்திலும் பணியாற்றியுள்ளார். இந்த படத்தில் பிரபுதேவா வில்லனாக நடித்துள்ளார் என தெரிகிறது.

படத்தின் டீஸர் இங்கே:

Get your business listed on our directory >>More Cinema News