ஹாலிவுட் பட தழுவலில் கமல் படம்..

Kamal Haasan and Prabhus Vetri Vizha, adapted from Robert Ludlums The Bourne Identity,

by Chandru, Jul 1, 2020, 10:34 AM IST

கமல்ஹாசனின் ஆக்‌ஷன் படங்கள் ஹாலிவுட் படப் பாணியில் இருக்கும். கடந்த 1989 ம் ஆண்டு வெளியான வெற்றி விழா படம் ஹாலிவுட்டில் ராபர்ட் லுட்லமின் தி பார்ன் ஐடெண்ட்டி என்ற படத்தின் தழுவல் ஆகும். வெற்றி விழா படத்தை பிரதாப் போத்தன் இயக்கி இருந்தார்.

இதுபற்றி அவர் ஒரு பேட்டியில் கூறும் போது,வெற்றி விழா இயக்கிய போது தி பார்ன் ஐடெண்டி என்ற புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தேன். அதன் தாக்கம் தான் இப்படம். இது அடிப்படையில் தமிழில் அந்த காலத்தில் வெளிவந்த காளிதாசின் சகுந்தலா கதை தான் என்றார் பிரதாப்போத்தன் வெற்றி விழா படத்தில் கமலுடன் பிரபு இணைந்து நடித்திருந்தார். இப்படம் 175 நாட்கள் ஓடி ஹிட் படமாக அமைந்தது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை