கொரோனா காலத்தில் வைரலாகும் நடிகையின் வளைகாப்பு.. நீலாம்பரியின் ரகளை..

நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ்,தெலுங்கு படங்களில் நடித்திருப்பதுடன் டிவி சிரீயலில் நடிக்கிறார். படையப்பா படத்தில் நீலாம்பரி வேடம் ஏற்றுக் கலக்கியவர் பின்னர் பாகுபலி படத்தில் மகாராணியாக நடித்தார். இதையடுத்து ஜெயலலிதா வாழ்கையைத் தழுவி எடுக்கப்பட்ட வெப் சீரியலில் நடித்தார். இதைக் கவுதம் மேனன் இயக்கினார்.

இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் தனது இணைய தள பக்கத்தில் தனது வளைகாப்பு படத்தைப் பகிர்ந்திருக்கிறார். திடீரென்று அவர் வளைகாப்பு படம் பகிர்ந்ததும் கர்ப்பமா சொல்லவே இல்லையே என்று சிலர் ஜோக் செய்தனர். ஆனால் அது பழைய வளைகாப்பு படம் என்பதை ரம்யா விளக்கினார். தான் வெளியிட்ட வளைகாப்பு படத்தில் தனக்கு வளையல் போடுவது தன்னுடைய 2 பெரியம்மாக்கள். அதைப் படம் எடுத்தவர் எனது அம்மா எனக் குறிப்பிட்டிருக்கிறார். தற்போது 2 பெரியம்மாக்களும் காலமாகிவிட்டார்களாம்.
ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு பட இயக்குனர் கிருஷ்ண வம்சியைத் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds