நீச்சல் குளத்துக்கு அருகே பாத் டாப் வைத்து ஆடை இல்லாமல் குளித்த நடிகை..

Advertisement

நடிகைகளுக்கு ஆடை ஒரு பாரமாகி விட்டதோ என்று தோன்றும் அளவுக்கு வெறும் டூ பீஸ் அணிந்து இணைய தளங்களில் வலம் வருகின்றனர். இன்னும் சில நடிகைகள் டாப் லெஸ் ஆகவும் யாராவது நக்கலடித்தால் கோபத்தில் இருக்கிற ஒரு ஆடையையும் அவிழ்த்துவிட்டு நிர்வாணமாக போஸ் தருகின்றனர். நேற்று ஹாலிவுட் நடிகை க்வினெத் பேல்ட்ரோ தனக்கு பிறந்த தினம் என்று சொல்லி பர்த் டே டிரஸ் பாருங்கள் என்றபடி உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் போஸ் தந்து இன்ப அதிர்ச்சி அளித்தார்.

ஏதாவது வித்தியாசம் செய்தால் தான் வண்டி ஓடும் என்ற நிலையில் பல ஹீரோயின்கள் போதை மருந்து பார்ட்டி, ஆபாச போஸ் என தகிடுதத்தம் செய்கின்றனர். எது எப்படியோ டிரெண்டிங்கில் இருந்தால் போதும் என்ற நிலைக்குச் சிலர் வந்துவிட்டனர். இலங்கையில் வந்திருக்கிறார் நடிகை லாஸ்லியா. இவர் பிக்பாஸ் சீசன் 3யில் கலந்து கொண்டு நல்ல புள்ள என்று பெயர் எடுத்தார். முதல் சீசனில் நடிகை ஓவியா எடுத்த பெயரை அதன்பிறகு லாஸ்லியாதான் எடுத்தார்.

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா எளிதாக ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க பிக்பாஸ் ஒரு தளமாக இருக்கிறது. தனக்குப் பெயர் கிடைத்தும் அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாதவர் நடிகை ஓவியா தான். பிக்பாஸ் ஷோவில் சக போட்டியாளரிடம் அன்பு காட்டியே வெளியில் ஓவியா ஆர்மி என்ற ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். போட்டியிலிருந்து வெளியில் வந்த பிறகு சினிமாவில் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்த்தார்கள். அவரோ 90 எம் எல் என்ற ஒரு படத்தில் தண்ணீர் அடிப்பது, பாய் பிரண்ட்களை மாற்றுவது என்று கேவலமான கதாபாத்திரத்தில் நடித்து தனது ரசிகர்களிடமே திட்டு வாங்கிக்கட்டிக் கொண்டார். அதன்பிறகு நடித்த படங்களும் அவருக்குப் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. இனியாவது அவர் தன்னை சுதாரித்துக்கொண்டு சினிமாவிலும் நல்ல பாத்திரங்களில் நடித்தால் தப்பித்துக்கொள்வார்.

ஓவியா போலவே பிக்பாஸில் புகழ் பெற்று வெளியில் வந்திருக்கும் லாஸ்லியாவும் பட வாய்ப்புகள் பெற்றிருக்கிறார். அதைக் கோட்டை விடாமல் நல்லவிதமாகப் பயன்படுத்திக் கொண்டால் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வாய்ப்பிருக்கிறது. சினிமாவுக்கு வாய்ப்பு வந்த கையோடு தற்போது விளம்பர படத்தில் நடிக்கும் வாய்ப்பும் லாஸ்லியாவுக்கு வந்திருக்கிறது. சோப்பு விளம்பரம் ஒன்றில் அவர் குளியல் போடும் காட்சியில் நடித்திருக்கிறார். ஏதோ ஒரு ஸ்டார் ஓட்டல் மொட்டை மாடியில் இக்காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. சில ஸ்டார் ஓட்டல்களில் மொட்டை மாடியில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டிருக்கும். அப்படி ஒரு இடத்தில்தான் இக்காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது.

நடிகை லாஸ்லியா குறைந்த ஆடையில் நறுமண சோப்பு போட்டுக் குளிக்கும் காட்சியை நீச்சல் குளம் அருகில் பாத் டப் வைத்து படமாக்கி இருக்கிறார்கள். குளியல் காட்சியில் விரசமாகக் காட்சிகளை படமாக்க நிறைய வாய்ப்பிருக்கிறது ஆனால் லாஸ்லியா அளவுடன் நடித்து பெயரை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார். இனி அவர் நடிக்கும் படங்களில் எப்படி வாய்ப்புகள் இருக்கும் என்பதை பொருத்தே அவரது ரசிகர்கள் லாஸ்லியா ஆர்மியை வைத்திருப்பதா அல்லது கலைப்பதா என்பது பற்றி முடிவு செய்வார்கள்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>