Advertisement

இது எய்ட்ஸ் பற்றிய படம் அல்ல - இணையதளவாசிகளுக்கு அருவி திரைப்படக்குழு வேண்டுகோள்

புதுமுக இயக்குநர் அருன் பிரபு புருஷோத்மன் இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.அர்.பிரபு மற்றும் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அருவி.

Aruvi

சமுக பிரச்சனைகளை மையப்படுத்தி உருவகியுள்ள இப்படத்தில் அதிதி பாலன், லக்‌ஷ்மி கோபல்சாமி, ஸ்வேதா சேகர் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் கதைக்கருவு இது தான் எனக்கூறி சமூகவலைத்தளஙளில் செய்திகள் பரவி வருகின்றன.

இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தயாரிப்பு குழு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

“அருவி திரைப்படம் எயிட்ஸ் பற்றியும்  எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வை பற்றியும் பேசும் படம் என்ற செய்தி சமுகவலைதலங்களிளும் சில  மீடியாக்களிலும் பரவி வருகிறது இது தவறான ஒன்றாகும்..

அருவி திரைப்படம் மனிதர்கள் பற்றியும் அன்பு பற்றியும் சமுகத்தை பற்றியும் மிக அழகாக கூறும் ஒரு திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் தயாரிப்பு நிறுவனத்தினிடமிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாகும் அதுவரை யாரும் இந்த படத்தை பற்றி எந்த வித செய்திகளையும் வெளியிட வேண்டாம் என்று கேட்டுகொள்ளபடுகிறது” என்று கூறியுள்ளனர்.

மேலும் படிக்க
29-years-of-marriage-no-children-but-this-is-the-ideal-couple-says-malayalam-director
திருமணம் முடிந்து 29 ஆண்டுகள், குழந்தை இல்லை... ஆனால், இவர்கள்தான் ஆதர்ஷ தம்பதி - மலையாள இயக்குநர் சொல்கிறார்
for-director-shankar-the-pleasure-of-stealing-is-what-matters-writer-arnika-nassar-kattam
இயக்குநர் சங்கருக்கு திருடும் புணர்ச்சி சுகம்தான் முக்கியம் - எழுத்தாளர் ஆர்னிகா நாசர் காட்டம்.
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!