சல்மானா...? பாபியா...? – கன்பீஸ் ஆன ஹாலிவுட் நடிகர்

by Rahini A, Mar 22, 2018, 21:34 PM IST

பிரபல ஹாலிவுட் நடிகர் சில்வர்ஸ்டர் ஸ்டலோன், சல்மான் கானுக்கு வாழ்த்து கூற வேறொரு நடிகர் படத்தைப் பயன்படுத்தியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சில்வர்ஸ்டர் ஸ்டலோன், சல்மான் கான் நடிக்கும் அடுத்தப் திரைப்படமான `ரேஸ்-3’-க்கு தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் இருந்து வாழ்த்துகள் தெரிவித்திருந்தார். சிக்கல் என்னவென்றால், அவர் வாழ்த்துத் தெரிவிக்க பயன்படுத்திய புகைப்படத்தில் சல்மான் கான் இல்லை.

பாலிவுட் நடிகரான பாபி டியோல் தோன்றும் ரேஸ்-3 திரைப்பட போஸ்டரை ஷேர் செய்துள்ளார் ஸ்டலோன். இதற்கு அவர் இணையத்தில் செம கலாய் வாங்கிக் கொண்டிருக்கிறார். பொங்கல் என்றாலே பட்டாசு வெடிக்கும் நெட்டிசன்களுக்கு தீபாவளி கிடைத்தால் விடவாப் போகிறார்கள்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading சல்மானா...? பாபியா...? – கன்பீஸ் ஆன ஹாலிவுட் நடிகர் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை