கவர்ச்சி படங்களில் நடித்ததற்கு என்ன காரணம்? மனம் திறந்த ராதிகா ஆப்தே..

Advertisement

ரஜினியுடன் கபாலி, கார்த்தியுடன் ஆல் இன்ஆல் அழகு ராஜா போன்ற படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. ஆனால் அதிகப் பட வாய்ப்புகள் வரவில்லை இந்தியிலும் பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை. இதனால் குறும் படங்கள், கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் நிர்வாணம், டாப் லெஸ் காட்சிகளில் கூட நடித் தார். சினிமாவுலகில் காணாமல் போய்விடுவோமோ என்ற பயத்தினால் தான் ஒரு சில படங்களைச் செய்ததாகவும், இனி அழுத்தத்தின் கீழ் வேலையை மேற் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் ராதிகா ஆப்தே கூறுகிறார்.

கோவிட் -19 நெருக்கடியால் உலகம் முழுவதும் ஊரடங்கு அமலாக்கப்பட்ட நிலையில் நடிகை ராதிகா ஆப்தே, தனது கணவர் பெனடிக்ட் டெய்லருடன் கடந்த 10 மாதங்களாக லண்டனில் நேரத்தை செலவிட்டு வருகிறார்.அவர் அங்கிருந்தபடி அளித்த பேட்டியில் கூறியதாவது:நிறைய வேலைகளைப் பெறுவதற்கு நான் நன்றியுள்ள வளாக இருப்பதை உணர்ந்தேன். அந்த வேலையுடன் வேறு சில விஷயங்கள் இருந்தன, இது வேலையின் ஒரு பகுதியாகும். சினிமாவில் காணாமல் போய்விடுவோமோ என்ற பயத்தினால் சில படங்களில் நடித்து வந்தேன்.நான் அவ்வாறு செய்ய விரும்பவில்லையென்றாலும் மற்றவர்கள் அதைச் செய்வார் கள் என்பதால் நான் செய்தேன்.

கொரோனா காலகட்டத்தில் யாரும் எதையும் செய்யாதபோது, ​​நான் மிகவும் அமைதியாக இருந்தேன். மற்றவர்கள் அதைச் செய்வதால் நான் அதைச் செய்ய விரும்பினேன், மற்றவர்கள் அதைச் செய்யாவிட்டால், நான் அதைச் செய்ய விரும்பவில்லை. இந்த உணர்வை சில மாதங்களில் நான் அனுபவப் பூர்வமாக உணர்ந்துக் கொண்டேன். இனி நெருக்கடியால் எந்த விஷயத்தையும் நான் விரும்பவில்லை. அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று பார்ப்போம். ராதிகா 2005 ஆம் ஆண்டில் வெளியான தமிழில் கபாலி, அழகுராஜா உள்ளிட்ட சில படங்களில் நடித்திடப் பிற மொழிகளில் ஷோர் இன் தி சிட்டி, ஃபோபியா, பத்லாப்பூர் மற்றும் அஹல்யா போன்ற வற்றில் நடித்தார்.ராதிகா தற்போது "எ கால் டு ஸ்பை" யில் நடிக்கிறார். இது இரண்டாம் உலகப் போரின் போது மூன்று பெண் உளவாளிகளின் கதை இப்படத்தில், ராதிகா பிரிட்டிஷ் உளவாளியாக நடிக்கிறார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>