தளபதி மற்றும் நடிகையர் திலகம் கூட்டணியில்...தீபாவளி விருந்து!

நடிகர் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 62’ திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் 62-வது படமாக அறியப்படும் இத்திரைப்படத்துக்கு இதுவரையில் பெயர் சூட்டப்படவில்லை. ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்கும் இப்படத்தில் இந்நாள் நடிகையர் திலகமாக அறியப்படும் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இத்திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் எனத் தயாரிப்புக் குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் பிரபலங்களான ஜெயமோகன் கதை எழுதியுள்ளார். மேலும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகவும் கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. முக்கிய வில்லத்தனமான வேடங்களில் ராதாரவி, பழ.கருப்பையா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடிக்கின்றனர் என்பது கூடுதல் தகவல்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds