தமிழுக்கு கொஞ்சம் இடைவேளை.. தெலுங்கு பேச ஆசைப்படும் ஆன்ட்ரியா

காந்த குரலால் அனைத்து தரப்பு ரசிகர்களை தன் பக்கம் வசீகரித்துள்ளவர் ஆன்ட்ரியா. பாடகியாக மட்டுமில்லை நடிப்பினால் அசத்தியும் வருகிறார். பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் திரைக்கு வந்தார். 
நாயகி, குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் வில்லி கதாபாத்திரம் என அனைத்து விதமான பத்திரங்களையும் அசத்தியுள்ளார். விஸ்ரூபம் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து நடித்து அசதி இருப்பார். சமீபத்தில் வெளியான துப்பறிவாளன் திரைப்படத்தில் வில்லத்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்து இருப்பார். 
 
சரி விஷயத்துக்கு வருவோம். ஆன்ட்ரியா இப்படி பல திறமைகளையும் வெளி கட்டியும் அவருக்கான திரைப்படம் இந்த வருடம் வரவில்லை. கடந்த வருடம் வெளியான அவள், தரமணி திரைப்படங்கள் சிறப்பான வரவேற்பை பெற்றும் அவரின் திரைப்பயணம் சூடு பிடிக்கவில்லை. 
 
இந்த வருடம் ஆன்ட்ரியா நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் விஸ்வரூபம் 2 மற்றும் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் உருவாகிவரும் வடசென்னை படத்திலும் முக்கிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. 
 
தெலுங்கு திரை உலகில் விரைவில் சரண் தேஜ் கதாநாயகனாக நடிக்கும் "ஆயுஷ்மான் பவ" படத்தில் ஒரு பாப் பாடகியாக நடிக்கிறார் ஆன்ட்ரியா. மேலும் கொஞ்ச நாள் தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்துவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
Tag Clouds