நாடு திரும்பிய உடன் தல தோனியிடம் தரிசனம் பெற்ற ரிஷப்... சாக்ஷி இன்ஸ்டாகிராமில் பதிவு!

டெஸ்ட் தொடரை முடித்து கொண்டு நாடு திரும்பிய இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பன்ட் தல தோனிடம் தரிசனம் பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2- என்ற கணக்கில் இமாலய வெற்றி பெற்றது. இதற்கு இந்திய அணியிள் இளம் வீரர் ரிஷப் பன்டின் அதிரடி ஆட்டமும் தான் காரணம் என்று அனைவரும் அறிந்தது. இதனால், ரிஷப் பன்ட்டை நாடே கொண்டாடுகிறது.

இதற்கிடையே, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதற்கு முன்பிருந்தே, ரிஷப் பன்ட்டை தோனியுடன் ஒப்பிட்டு இந்திய ரசிகர்கள் சிலர் பேச தொடங்கினர். ஒரு சிலர் ஒரு ஜாம்பவானின் இடத்தை எப்படி 23 வயதேயான இளைஞன் நிரப்ப முடியும் என்றும் கொந்தளித்தனர். தோனியுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என்றும் ரிஷப் பன்ட் தெரிவித்தார்.

இருப்பினும், சீனியர் வீரர் என்ற முறையில் தோனியிடம் இருந்து பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள தவறியதில்லை பன்ட். தோனியும் ஐ.பி.எல் போட்டிகளின்போது கிடைத்த நேரத்தில் பன்ட்டுக்கு அறிவுரைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இந்தியா திரும்பிய சில தினங்களில் ரிஷப் பன்ட் தோனியைச் சந்தித்துள்ளார்.

இந்த புகைப்படத்தை தோனியின் மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தோனி சாக்ஷி, ரிஷப் பன்ட் மூவரும் இணைந்து எடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படத்தை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
sri-lanka-wins-last-test-against-bangladesh-captured
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய இலங்கை
ipl-cricket-will-hyderabad-beat-mumbai
மும்பை இந்தியன்ஸ் அணியை சுட்டெரிக்குமா ஐதராபாத் சன்ரைசர்ஸ்…?
warner-may-not-get-a-chance-in-playing-11-also-in-the-coming-matches
கேப்டன் பதவி பறிப்பை அடுத்து வீட்டுக்கு அனுப்ப பிளான்! டேவிட் வார்னருக்கு செக்!
suryakumar-yadav-shares-an-adorable-kiss-with-his-wife
கேமிரா இருப்பதை மறந்து தேவிஷா ஷெட்டிக்கு மும்பை அணி வீரர் முத்தம்...! இணையத்தில் வைரல்
post-a-hilarious-summary-of-their-win-over-rcb-using-chris-gayle-yuzvendra-chahal-s-reference
யாரு பலசாலி?- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ!
ravichandran-ashwin-s-wife-prithi-shares-family-s-ordeal-with-covid-19-urges-to-take-vaccine
``அது கஷ்டமாக இருந்தது'' - அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!
adam-zampa-talk-about-ipl
ஐபிஎல் முக்கியம் என்பவர்கள் வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்தால் தெரியும் - கொதிக்கும் ஆடம் ஜாம்பா
brett-lee-donates-1-bitcoin-for-oxygen-supplies-for-india
`பேட் கம்மின்ஸ் இன்ஸ்பிரேஷன்... 40 லட்சம் நிதியுதவி அறிவித்த பிரட் லீ!
bcci-clarifies-players-fear
கவலை கொள்ள வேண்டாம்!.. வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த உத்தரவாதம்
cricket-player-natrajan-surgery
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு காலில் ஆபரேஷன்.. என்ன ஆச்சு??
Tag Clouds

READ MORE ABOUT :