தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: சென்னை
பணி:Scientist B(civil)
- காலியிடங்கள்:02
- வயது வரம்பு: 36க்குள் இருக்க வேண்டும்
- சம்பளம்: 56,100 – ரூ. 1,77,500/- பிரதி மாதம்
- தகுதி: B.Tech/B.E முடித்து இருக்க வேண்டும்
- அனுபவம்: 2 வருடங்கள்
பணி:Scientist D (Civil)
- காலியிடங்கள்:01
- வயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்
- சம்பளம்: 78,800 – Rs. 2,09,200/-பிரதி மாதம்
- தகுதி: B.Tech/B.E முடித்து இருக்க வேண்டும்
- அனுபவம்: 1-10 வருடங்கள்
பணி:Scientist F(Mechanical) (Life Science)
- காலியிடங்கள்:02
- வயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்
- சம்பளம்: 131100-216600/- பிரதி மாதம்
- தகுதி: B.Tech/B.E (MECH), M.Sc முடித்து இருக்க வேண்டும்
- அனுபவம்: 16 வருடங்கள்
பணி:Scientific Assistant
- காலியிடங்கள்:01
- வயது வரம்பு: 33க்குள் இருக்க வேண்டும்
- சம்பளம்: 35,400-1,12,400/- பிரதி மாதம்
- தகுதி: Diploma முடித்து இருக்க வேண்டும்
- அனுபவம்: தேவையில்லை
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
- Director, National Institute of Ocean technology,
- Velachery-Tambaram Main Road, Pallikaranai, Chennai -600100
விண்ணப்பங்கள் சேர கடைசி தேதி:26-11-2018
மேலும் விவரங்களுக்கு: https://www.niot.res.in/documents/admin_advertisement/Regular_advertisement_01_12.10.18.pdf