ஆரோக்கியம் தரும் கம்பு தயிர் கூழ் ரெசிபி

Advertisement

உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் தரும் கம்பு மாவில் தயிர் கூழ் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கம்பு மாவு - ஒரு கப்

தயிர் - 3 கப்

இஞ்சி - சிறிய துண்டு

கறிவேப்பிலை - 10 இலைகள்

பச்சை மிளகாய் - 3

உப்பு - தேவையான அளவு

செய்முறை:
கம்பு மாவை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். பிறகு ஆறியதும் மாவை தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.

அடுத்து, பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி, கறிவேப்பிலையை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர், அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து சூடானதும், கரைத்து வைத்த கம்பு மாவை ஊற்றிக் கிளறி நன்றாக வேகவிடவும்.
மாவு வெந்ததும் இறக்கி ஆறவிடவும்.

மாவு நன்றாக ஆறியதும் அத்தனுடன் அரைத்து வைத்திருக்கும் விழுது, தயிர், உப்பு, கொஞ்சம் கொத்தமல்லி தூவி கலந்து பரிமாறவும்.
அவ்ளோதாங்க.. சுவையான கம்பு தயிர் கூழ் ரெடி..!

Advertisement
மேலும் செய்திகள்
how-to-make-coriander-satni-in-tamil
தனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா ?? மிகவும் சிம்பிளான ரெசிபி..
how-to-make-paneer-tikka-in-tamil
பன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..
how-to-make-varagu-semiya-cheese-balls-in-tamil
மழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி
how-to-make-healthy-green-leaves-kootu-in-tamil
பாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி??
small-to-look-at-but-big-on-health-how-to-make-chutney-with-small-onions
பார்க்கத்தான் சின்னது ஆனால் ஆரோக்கியத்தில் பெரியது!! சின்ன வெங்காயத்தில் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mothagam-in-tamil-recipe
கேசரியில் மோதகமா??அது எப்படி செய்வது?வாங்க சமைக்கலாம்..
how-to-make-ginger-satni-in-tamil
கொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி??
benefits-of-sugarcane-juice
கரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை??வாங்க பார்க்கலாம்..
how-to-make-coconut-satni-in-tamil
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mango-rice
புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி??
/body>