காலை வேளைக்கு சிறந்த உணவு ஓட்ஸ் ஊத்தாப்பம் ரெசிபி

Advertisement

காலை வேளையில் சாப்பிடக்கூடிய உணவு வகைகள் ஆரோக்கியமாக இருப்பது முக்கியம். அந்த வகையில் இன்று நாம் ஆரோக்கியமான ஓட்ஸ் ஊத்தாப்பம் எப்படி செய்றதுன்னு பார்ப்போம்..

சமைக்க தேவையானவை

 உப்பு - 1/2 டீஸ்பூன் முட்டைக்கோஸ் எண்ணெய் - 20 மிலி கறிவேப்பிலை தளிராக - 5 இணுக்கு பொடியாக அரிந்த பீன்ஸ் 2., குடைமிளகாய் 1/4 பாகம்., பச்சை மிளகாய் - 1 கொத்துமல்லி - 1 கைப்பிடி தக்காளி - 1 கேரட் - 1 பொடித்த ஓட்ஸ் - 1 கப் பெரிய வெங்காயம் - 1 தோசை மாவு - 1 கப்

உணவு செய்முறை

முதலில் வெங்காயம், தக்காளி, கேரட், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும். நறுக்கிய காய்கறிகளை ஒன்றாக கலந்து வைக்கவும்.

தோசை மாவுடன் ஓட்ஸ் பொடியை சிறிது நீரும், உப்பும் சேர்த்துக் கலக்கவும்.தோசைக்கல்லை காயவைத்து ஒரு கரண்டி மாவை தோசை கல்லில் ஊற்றவும்.

பின்னர் காய்கறிகளை ஒரு கைப்பிடி எடுத்து ஊத்தப்பத்தின் மேல் தூவவும். சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றவும். ஒரு மூடியை போட்டு இரண்டு நிமிடம் மூடி போட்டு வேக விடவும். வெந்ததும் திருப்பிவிடவும்.பொன்னிறமானதும் எடுத்து சுட சுட கொத்துமல்லி, கறிவேப்பிலை சட்னியுடன் பரிமாறவும்.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-make-coriander-satni-in-tamil
தனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா ?? மிகவும் சிம்பிளான ரெசிபி..
how-to-make-paneer-tikka-in-tamil
பன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..
how-to-make-varagu-semiya-cheese-balls-in-tamil
மழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி
how-to-make-healthy-green-leaves-kootu-in-tamil
பாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி??
small-to-look-at-but-big-on-health-how-to-make-chutney-with-small-onions
பார்க்கத்தான் சின்னது ஆனால் ஆரோக்கியத்தில் பெரியது!! சின்ன வெங்காயத்தில் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mothagam-in-tamil-recipe
கேசரியில் மோதகமா??அது எப்படி செய்வது?வாங்க சமைக்கலாம்..
how-to-make-ginger-satni-in-tamil
கொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி??
benefits-of-sugarcane-juice
கரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை??வாங்க பார்க்கலாம்..
how-to-make-coconut-satni-in-tamil
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mango-rice
புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி??

READ MORE ABOUT :

/body>