அமேசான் ஆப்பில் இலவசமாக கிடைக்கும் Redmi 9 Pro - பெறுவது எப்படி?

Advertisement

அமேசான் அதன் ஆப் வாடிக்கையாளர்களுக்காக தினம் தினம் ஒரு கண்டெஸ்ட் நடத்தும். அந்த போட்டியில் பங்கு பெறுபவர்களில், ஒரு குறிப்பிட்ட நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒரு இலவச பரிசையும் வழங்கும். மொபைல், வாசிங் மெஷின், டிவி, ஃப்ரிட்ஜ் என அந்த பரிசு எதுவாக வேண்டுமானாலும் இருக்கும்.

எப்படி அதில் பங்கேற்பது?

  1. முதலில் நீங்கள் அமேசானில் ஒரு கணக்கை துவங்க வேண்டும்.
    பிறகு அமேசான் ஆப்பை உங்கள் மொபைலில் தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும்.
  2. தினம் தோறும் காலை 8 மணி முதல் 12 மணி வரை அமேசான் அப்பை ஓபன் செய்தாலெ அந்த போட்டி உங்களுக்கு காண்பிக்கப்படும்.
  3. போட்டியில் கேட்கப்பட்டிருக்கும் 5 கேள்விகளுக்கும் சரியான பதில் சொன்னால், நீங்கள் பரிசை பெறுவதற்கான தகுதியை அடைவீர்கள்.

இன்று அமேசான் வெளியிட்டுருக்கும் இந்த போட்டியின் படி நீங்கள் ரெட்மி 9 ப்ரோவை இலவசமாக பெற முடியும்…!

ரெட்மி 9 ப்ரோ - Amazon Daily Quiz கேள்விகள் மற்றும் பதில்கள்

Ques 1. FutureSkills, an online learning platform is run by which organisation?
Answer: NASSCOM

Ques 2. Russell Kirsch, a computer scientist who passed away recently, is credited with inventing which of the following?
Answer: Pixels

Ques 3: Along with France, which country initiated the International Solar Alliance?
Answer: India

Ques 4: Which organisation has been named as the new Title Sponsor of the 2020 edition of the Indian Premier League?
Answer: Dream11

Ques 5: Bhagat Singh Koshyari is currently serving as the Governor of Maharashtra and which other state?
Answer: Goa

Go To Amazon

Advertisement
மேலும் செய்திகள்
fake-sms-that-pretends-to-help-to-register-for-covid-19-vaccination-and-download-malwere-in-mobile-device
கோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து
how-to-find-covid-19-vaccine-centre-in-your-area-through-whatsapp
வாட்ஸ்அப் மூலம் கோவிட்-19 தடுப்பூசி மையத்தை அறிவது எப்படி?
vivo-v21-5g-smartphone-with-44-mp-selfie-camera-and-triple-rear-camera-with-ois-support-pre-order-launched
44 எம்பி செல்ஃபி காமிராவுடன் விவோ வி21 5ஜி: முன்பதிவு ஆரம்பம்
samsung-galaxy-m42-5g-smartphone-with-quad-camera-and-20-mp-selfie-camera-will-be-on-sale-on-may-1
குவாட் காமிரா 5 ஜி தொழில்நுட்பம்: கேலக்ஸி எம்42 5ஜி அறிமுகம்
oppo-a53s-5g-smartphone-with-13-mp-primary-camera-and-with-offer-in-price-will-be-sale-on-may-2
13 எம்பி முதன்மை காமிராவுடன் ஆப்போ ஏ53எஸ் 5ஜி பட்ஜெட் போன்
vivo-s-brand-iqoo-7-series-smartphone-with-48-mp-and-16-mp-selfie-camera-pre-order-starts-on-may-1
விவோ நிறுவனத்தின் ஐகியூ 7 வரிசை ஸ்மார்ட்போன்கள்: மே 1 முன்பதிவு
xiaomi-mi-11-x-smartphone-with-triple-rear-camera-and-20-mp-selfie-camara-with-6-gb-and-8-gb-ram-will-be-on-sale-from-april-27
20 எம்பி செல்ஃபி காமிராவுடன் மி 11 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்
rebranded-redmi-k40-pro-smartphone-mi-11-x-pro-with-triple-rear-cameras-and-108-mp-primary-camera-on-sale
108 எம்பி முதன்மை காமிரா: மி 11 எக்ஸ் ப்ரோ போன் விற்பனையாகிறது
realme-8-5g-with-dynamic-ram-expansion-technology-will-be-go-on-sale-from-april-28-with-triple-rear-camera
டைனமிக் ராம் எக்ஸ்பேன்ஷனுடன் ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
oppo-a74-5g-smartphone-with-5g-technology-and-triple-rear-camera-is-launched-with-offer
டிரிபிள் ரியர் காமிரா: 5 ஜி தொழில்நுட்பம் ஆப்போ ஏ74 5ஜி அறிமுகம்

READ MORE ABOUT :

/body>