சத்து நிறைந்த பச்சை பயறு இட்லி ரெசிபி

சுவையான மற்றும் சத்து நிறைந்த பச்சை பயிறு இட்லி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

பச்சை பயறு - ஒரு கப்

உளுந்தப் பருப்பு - அரை கப்

உப்பு

செய்முறை:

முதலில் பச்சை பயிறை தண்ணீரில் சுமார் எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு இதனை மையாக அரைத்துக் கொள்ளவும்.

இதேபோல், உளுந்தப் பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து மையாக அரைத்துக் கொள்ளவும்.

இந்த இரண்டு மாவையும் ஒன்றாக கலக்கி சுமார் 3 மணி நேரம் ஊறவிடவும்.
பிறகு, உப்பு தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

இந்நிலையில், இந்த மாவை வழக்கம்போல் இட்லி குக்கரில் இட்லி ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.

சுவையான பச்சை பயறு இட்லிக்கு காரசார கார சட்னி அசத்தலாக இருக்கும்.

சுவையான பாசிப் பருப்பு சாம்பார் ரெசிபி

Advertisement
மேலும் செய்திகள்
how-to-make-coriander-satni-in-tamil
தனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா ?? மிகவும் சிம்பிளான ரெசிபி..
how-to-make-paneer-tikka-in-tamil
பன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..
how-to-make-varagu-semiya-cheese-balls-in-tamil
மழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி
how-to-make-healthy-green-leaves-kootu-in-tamil
பாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி??
small-to-look-at-but-big-on-health-how-to-make-chutney-with-small-onions
பார்க்கத்தான் சின்னது ஆனால் ஆரோக்கியத்தில் பெரியது!! சின்ன வெங்காயத்தில் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mothagam-in-tamil-recipe
கேசரியில் மோதகமா??அது எப்படி செய்வது?வாங்க சமைக்கலாம்..
how-to-make-ginger-satni-in-tamil
கொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி??
benefits-of-sugarcane-juice
கரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை??வாங்க பார்க்கலாம்..
how-to-make-coconut-satni-in-tamil
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mango-rice
புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி??