அசத்தலான சுவையில் ஆலு பூரி ரெசிபி

சுவையான ஆலு பூரி.. அதாவது உருளைக்கிழங்கைக் கொண்டு மசாலா பூரி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருள்:

உருளைக்கிழங்கு - 150 கிராம்

கோதுமை மாவு - 150 கிராம்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை

எண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில் ஒரு கிண்ணத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்துக் கொள்ளவும்.
அத்துடன், கோதுமை மாவு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

பூரி மாவு பதத்திற்கு கொண்டு வந்ததும், சிறு உருண்டைகளாக எடுத்து பிரட்டவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒவ்வொன்றாக போட்டு பொரிக்கவும்.

பூரி உப்பி வரும்போது எடுத்து சுடச்சுட பரிமாறவும்.

சுவையான ஆலு பூரி ரெடி..!

More Ruchi corner News
how-to-make-groundnut-laddu
போர் அடிக்குதா.. வேர்க்கடலை லட்டு செய்து சாப்பிடலாமே!
Tasty-Banana-Poori-Recipe
தித்திக்கும் வாழைப்பழ பூரி ரெசிபி
Healthy-Ragi-Chappathi-Recipe
ஆரோக்கியமான கேழ்வரகு சப்பாத்தி ரெசிபி
Yummy-Chocolate-Paniyaram-Recipe
குழந்தைகளுக்குப் பிடித்த சாக்லேட் பணியாரம் ரெசிபி
Healthy-Green-Lentils-salad-Recipe
சத்தான முளைக்கட்டிய பச்சை பயறு சாலட் ரெசிபி
Tasty-Chicken-Brocolli-Fry-recipe
ருசியான சிக்கன் ப்ரக்கோலி வறுவல் ரெசிபி
Methi-Leaf-Masala-Chappathi-Recipe
வெந்தயக் கீரை மசாலா சப்பாத்தி ரெசிபி
Tasty-Cream-Bun-Recipe
புதுவிதமான சுவையில் கிரீம் பண் ரெசிபி
Tasty-Non-veg-Favourite-Goat-Brain-Fry-Recipe
அசைவப் பிரியர்களுக்குப் பிடித்த ஆட்டு மூளை வறுவல் ரெசிபி
Yummy-Sago-Laddu-Recipe
சுலபமா செய்யலாம் ஜவ்வரிசி லட்டு ரெசிபி
Advertisement
Most Read News
bodies-smashed-bones-ground-to-powder-xi-warns-anti-beijing-forces
சீனாவை பிரிக்க முயன்றால் எலும்பு சுக்குநூறாகும்.. அதிபர் ஜின்பிங் மிரட்டல்
actor-vishal-to-tie-the-knot-in-2019-confirms-father-gk-reddy
நீதிமன்ற முடிவுக்கு காத்திருக்கும் விஷால் திருமணம்? புதிய தகவல்..
pm-modi-xi-agree-on-new-trade-mechanism-at-summit-talks-in-mamallapuram
வர்த்தகம், முதலீடு குறித்து விவாதிக்க உயர்மட்டக் குழு.. மோடி-ஜின்பிங் பேச்சில் முடிவு
akshara-haasan-celebrates-birthday-with-agni-siragugal-team
ரஷ்யாவில் பிறந்தநாள் கொண்டாடிய அக்‌ஷரா
u-s-imposed-sanctions-on-turkey-prepared-to-swiftly-destroy-its-economy
துருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன்.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பு..
how-edappadi-palanisamy-became-chief-minister
சசிகலா காலில் தவழ்ந்து விழுந்து முதல்வரான எடப்பாடி துரோகம் செய்யலாமா? தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு..
an-international-cricket-star-irfan-pathan-joined-vikram-58
விக்ரம் படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..
samantha-wrapped-shoot-for-96-movie-official-telugu-remake
திரிஷாவாக மாறிய சமந்தா.... விஜய்சேதுபதியாக மாறிய சர்வானந்த்..
prabhas-to-make-announcement-about-wedding-on-his-birthday
பிறந்த நாளில் பிரபாஸ் திருமண அறிவிப்பு மணப்பெண் அனுஷ்காவா?
sye-raa-narasimha-reddy-collection-hindi-version
சிரஞ்சீவி பட வசூல் 8 கோடியுடன் முடிவுக்கு வந்தது
Tag Clouds