சூப்பர் ஸ்னாக்ஸ்.. பலா பழ பணியாரம் ரெசிபி

Advertisement

சூப்பரான மற்றும் சுவையான பலா பழ ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்ப்போம்..

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு -1கப்
ரவை-1/2 கப்
வெல்லம்-1கப்
உப்பு- சிறிய அளவு
பலா பழம்-10சுளைகள்
நெய்-தேவையான அளவு

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு சேர்த்து, அத்துடன் வெல்லத்தை பொடித்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவும்.

பின் ரவையை ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு வறுத்து கலந்து வைத்துள்ள கோதுமை மாவு கலவையில் சேர்க்கவும். பலா சுளைகளை விதை நீக்கி மிக்ஸியில் அரைத்து மேற்கூறிய கலவையில் சேர்த்து 15 நிமிடங்கள் தனியே வைக்கவும்.

15 நிமிடங்கள் கழித்து அடுப்பில் பணியார சட்டியை வைத்து நன்கு சூடானதும் நெய் விட்டு மாவை இட்லி மாவு பதத்தில் ஊற்றவும்.

மாவு வெந்ததும் திருப்பி போட்டு மறுபக்கமும் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
அவ்ளோதாங்க ருசியான பலா பழ பணியாரம் ரெடி !

Advertisement
மேலும் செய்திகள்
how-to-make-coriander-satni-in-tamil
தனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா ?? மிகவும் சிம்பிளான ரெசிபி..
how-to-make-paneer-tikka-in-tamil
பன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..
how-to-make-varagu-semiya-cheese-balls-in-tamil
மழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி
how-to-make-healthy-green-leaves-kootu-in-tamil
பாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி??
small-to-look-at-but-big-on-health-how-to-make-chutney-with-small-onions
பார்க்கத்தான் சின்னது ஆனால் ஆரோக்கியத்தில் பெரியது!! சின்ன வெங்காயத்தில் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mothagam-in-tamil-recipe
கேசரியில் மோதகமா??அது எப்படி செய்வது?வாங்க சமைக்கலாம்..
how-to-make-ginger-satni-in-tamil
கொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி??
benefits-of-sugarcane-juice
கரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை??வாங்க பார்க்கலாம்..
how-to-make-coconut-satni-in-tamil
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mango-rice
புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி??

READ MORE ABOUT :

/body>