பத்தே நிமிடத்தில் சுவையான.. ஆரோக்கியமான.. டிபன் செய்ய வேண்டுமா?? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..

நாம் தினமும் ஆரோக்கியமான உணவை உண்ணுகிறோமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறிதான். அனைவரும் கையில் இருக்கும் சத்தான உணவை விட்டு உடலின் சத்தை குறைக்கின்ற உணவை தான் தேடி அலைந்து வாய்க்கு ருசியாக உண்கிறோம். ஆனால் இதனின் பக்க விளைவுகளை நாம் இப்பொழுது உணரமாட்டோம். சரி வாங்க சத்தான ரவா இட்லி செய்வது குறித்து பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:-
இட்லி மாவு - 200 கிராம்
ரவை -100 கிராம்
தயிர் - 200 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:-
முதலில் ஒரு கிண்ணத்தில் இட்லி மாவை எடுத்து கொள்ளவும். முதலில் தேவையான ரவையை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். பின்பு ஆதலில் தயிர் மற்றும் லேசாக வெந்நீரை தெளித்து கலக்கி கொள்ளவும்.இந்த கலவையை ஒரு 30 நிமிடம் உறவைக்கவும்.

கலந்த மாவை இட்லி தட்டில் ஊற்றி 15 நிமிடம் வேகவிட்டால் சத்தான ரவை இட்லி தயார். இந்த இட்லிக்கு கெட்டியான தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்..

Advertisement
மேலும் செய்திகள்
how-to-cook-andra-pepper-chicken
காரசாரமான சுவையான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் ரெசிபி..! சூப்பர் டேஸ்ட்.. மிஸ் பண்ணிடாதீங்க
how-to-make-kovaikkai-masalapath-recipe
சுவையான கோவைக்காய் மசாலாபாத் செய்வது எப்படி?? வாங்க பார்க்கலாம்..
how-to-cook-cauliflower-soup
அருமையான வெயிட் லாஸ் ட்ரிங்க்! காலிஃபிளவர் சூப் செய்வது எப்படி? வாங்க சமைக்கலாம்..
how-to-make-saththu-mavu
இனி வீட்டிலே சத்துமாவு தயாரிக்கலாம்! கெமிக்கல் கலந்த மாவுக்கு குட்பை சொல்லுங்கள்..
how-to-make-pepper-chicken
காரசாரமான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி??
how-to-make-ragi-samiya-cutlet
சுவையான ராகி சேமியா கட்லெட் செய்வது எப்படி??
how-to-make-rava-potato-finger-fry
சுவையான.. கிரிஸ்பியான.. ரவா உருளைக்கிழங்கு ஃபிங்கர் ஃபிரை செய்வது எப்படி?
how-to-make-cucumber-pachadi
உடல் எப்பொழுதும் குளு குளுன்னு இருக்க இதை சாப்பிடுங்க..!
how-to-make-neem-tea
சர்க்கரை நோய் முழுவதும் குணமாக வேப்பம் டீ குடியுங்க..
how-to-make-capsicum
சப்பாத்திக்கு ஏற்ற குடைமிளகாய் தொக்கு செய்வது எப்படி??

READ MORE ABOUT :