இனிப்பான சுரைக்காய் பாயசம் செய்வது எப்படி?? செம டேஸ்ட்..

நாம் எல்லாரும் சுரைக்காயில் பொரியல் உண்டு இருக்கோம. ஆனால் அது என்ன சுரைக்காய் பாயசம்?? வாங்க எப்படி செய்ய வேண்டும் என்று ரெசிபிக்குள்ளே போகலாம்..

தேவையான பொருள்கள்:-
பால்-1 லீட்டர்
துருவிய சுரைக்காய்-1 கப்
சர்க்கரை-1/4 கப்
நெய்-1 ஸ்பூன்
ஏலக்காய் பொடி-தேவையான அளவு
பாதாம்-தேவையான அளவு
பிஸ்தா-தேவையான அளவு

செய்முறை:-
கடாயில் நெய் ஊற்ற வேண்டும். நெய் சூடானதும் அதில் துருவிய சுரைக்காயை சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்கவும். வேற பாத்திரத்தில் பாலை திக்காக காய்ச்சி கொள்ள வேண்டும். அதில் தேவையான அளவு சர்க்கரையும் சேர்த்து கிளறி விடவும்.

பிறகு வதக்கிய சுரைக்காயை பாலில் ஊற்றி ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறவும். கடைசியில் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு ஆகியை சேர்த்து இறக்கி விட வேண்டும். சூடான, சுவையான, ஆரோக்கியமான, சுரைக்காய் பாயசம் ரெடி.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-cook-andra-pepper-chicken
காரசாரமான சுவையான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் ரெசிபி..! சூப்பர் டேஸ்ட்.. மிஸ் பண்ணிடாதீங்க
how-to-make-kovaikkai-masalapath-recipe
சுவையான கோவைக்காய் மசாலாபாத் செய்வது எப்படி?? வாங்க பார்க்கலாம்..
how-to-cook-cauliflower-soup
அருமையான வெயிட் லாஸ் ட்ரிங்க்! காலிஃபிளவர் சூப் செய்வது எப்படி? வாங்க சமைக்கலாம்..
how-to-make-saththu-mavu
இனி வீட்டிலே சத்துமாவு தயாரிக்கலாம்! கெமிக்கல் கலந்த மாவுக்கு குட்பை சொல்லுங்கள்..
how-to-make-pepper-chicken
காரசாரமான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி??
how-to-make-ragi-samiya-cutlet
சுவையான ராகி சேமியா கட்லெட் செய்வது எப்படி??
how-to-make-rava-potato-finger-fry
சுவையான.. கிரிஸ்பியான.. ரவா உருளைக்கிழங்கு ஃபிங்கர் ஃபிரை செய்வது எப்படி?
how-to-make-cucumber-pachadi
உடல் எப்பொழுதும் குளு குளுன்னு இருக்க இதை சாப்பிடுங்க..!
how-to-make-neem-tea
சர்க்கரை நோய் முழுவதும் குணமாக வேப்பம் டீ குடியுங்க..
how-to-make-capsicum
சப்பாத்திக்கு ஏற்ற குடைமிளகாய் தொக்கு செய்வது எப்படி??

READ MORE ABOUT :