பிற்படுத்தப்பட்டோருக்கான அரசு வேலைவாய்ப்பு ! பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்...!

by Loganathan, Sep 12, 2020, 20:49 PM IST

பிற்படுத்தப்பட்டோர் நலவாரியத்தின் சார்பில் அந்தந்த மாவட்ட நல வாரியத்தின் மூலம் சமையலருக்கான வேலைவாய்ப்பை அந்தந்த மாவட்டத்தில் அறிவித்துள்ளனர். வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயது

கல்வி தகுதி
10 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள். ( உயர்கல்வி படித்தவர்களுக்கு வயது வரம்பு கிடையாது )

விண்ணப்பதாரர்கள் சமையல் துறையில் போதிய அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும் . தற்போது திருப்பத்தூர் , இராணிப்பேட்டை , திருச்சி , மதுரை மற்றும் விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் இதற்கான விண்ணப்பங்கள் பிரசுரிக்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல வாரிமனயத்தங மூலம் அளிக்கப்படும் . தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்விற்கு அழைக்கப்பட்டு பரிசீலிக்கப்படுவர்.

READ MORE ABOUT :